நீதிமொழி 24:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அறிவினால் அதின் அறைகள், அபூர்வமான அழகிய பொருட்களால் நிரப்பப்படுகின்றன. Ver Capítuloபரிசுத்த பைபிள்4 அறிவு அறைகளை அரிய அழகுள்ள திரவியங்களால் நிரப்புகிறது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். Ver Capítulo |