லூக்கா 4:5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 பின்பு சாத்தான் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 சாத்தான் இயேசுவை உயரமான ஒரு இடத்திற்குக் கூட்டிச்சென்று, ஒரு வினாடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான். Ver Capítuloபரிசுத்த பைபிள்5 அப்போது பிசாசு அவரை உயரமான ஓர் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் ஒரு நொடிக்குள் உலகின் எல்லா இராஜ்யங்களையும் காண்பித்தான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 பிசாசு அவரை உயரமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு நொடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: Ver Capítulo |