La Biblia Online

- Anuncios -




லூக்கா 2:11 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 இன்று தாவீதின் பட்டணத்திலே ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; அவரே கர்த்தராகிய கிறிஸ்து.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

11 தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர்.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 இன்று தாவீதின் பட்டணத்திலே, ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; அவரே ஆண்டவர், அவரே மேசியா.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

Ver Capítulo Copiar




லூக்கா 2:11

Síguenos en:

Anuncios


Anuncios