எரேமியா 51:30 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 பாபிலோன் பராக்கிரமசாலிகள் போர்செய்யாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து தைரியமற்றவர்களானார்கள்; அதின் இருப்பிடங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 பாபிலோனின் இராணுவவீரர் போரிடுவதை நிறுத்திவிட்டு, அரண்களுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள். அவர்களின் பெலன் குன்றிப் போயிற்று. அவர்கள் பெண்களைப் போலாகிவிட்டார்கள். அவளின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டன. கதவுகளின் தாழ்ப்பாள்களும் உடைக்கப்பட்டன. Ver Capítuloபரிசுத்த பைபிள்30 பாபிலோனிய வீரர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள். அவர்கள் தங்கள் கோட்டைகளில் தங்கினார்கள். அவர்களின் பலம் போயிருக்கிறது. அவர்கள் திகிலடைந்த பெண்களைப்போன்று இருக்கிறார்கள். பாபிலோனின் வீடுகள் எரிந்துக்கொண்டிருக்கின்றன. அவளது கதவின் கட்டைகள் உடைக்கப்படுகின்றன. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது. Ver Capítulo |