எரேமியா 30:24 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 யெகோவா நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கடுங்கோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 யெகோவா தமது இருதயத்திலுள்ள நோக்கத்தை முற்றிலும் நிறைவேற்றும்வரை அவருடைய கோபம் தணியாது. வரும் நாட்களில் நீ அதை விளங்கிக்கொள்வாய். Ver Capítuloபரிசுத்த பைபிள்24 கர்த்தர் அந்த ஜனங்களைத் தண்டித்து முடிக்கும்வரை கோபமாக இருப்பார். கர்த்தர் திட்டமிட்டபடி தனது தண்டனையை முடிக்கும்வரை அவர் கோபமாக இருப்பார். அந்தக் கால முடிவில் யூதா ஜனங்களாகிய நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.” Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 கர்த்தர் நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள். Ver Capítulo |