எரேமியா 25:37 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 அவர்கள் சமாதானமாயிருந்த இருப்பிடங்கள் யெகோவாவுடைய கோபத்தின் எரிச்சலால் அழிந்தன Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 யெகோவாவின் பயங்கரமான கோபத்தினால் அமைதி நிறைந்த பசும்புல்வெளிகள் பாழாய் விடப்படும். Ver Capítuloபரிசுத்த பைபிள்37 அந்த சமாதானமான மேய்ச்சல் நிலங்கள் (அரண்மனைகள்) அழிக்கப்பட்டு காலியான வனாந்தரங்ளைப்போன்று ஆனது. இது நிகழ்ந்தது. ஏனென்றால், கர்த்தர் கோபமாக இருக்கிறார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின. Ver Capítulo |