எரேமியா 15:13 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 “நாடு முழுவதிலும் அவர்கள் செய்துள்ள பாவங்களுக்காக, அவர்களுடைய செல்வத்தையும், பொக்கிஷங்களையும் விலையின்றி கொள்ளையாகக் கொடுப்பேன். Ver Capítuloபரிசுத்த பைபிள்13 யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன. நான் அவற்றை மற்ற ஜனங்களுக்குக் கொடுப்பேன். அந்த மற்றவர்கள் அச்செல்வத்தை விலைக்கு வாங்க வேண்டாம். நான் அவர்களுக்கு அச்செல்வத்தைக் கொடுப்பேன். ஏனென்றால் யூதாவிடம் பல பாவங்கள் உள்ளன. யூதாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் பாவம் செய்தனர். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன். Ver Capítulo |