La Biblia Online

- Anuncios -




எரேமியா 15:12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 “ஒரு மனிதனால் வடக்கிலிருந்து வரும் இரும்பையாவது, வெண்கலத்தையாவது முறிக்க முடியுமோ?

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

12 “எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட உடைக்க முடியாது என்பதை நீ அறிவாய். வடக்கிலிருந்து வருகிற அந்த விதமான இரும்பைக் குறித்து நான் குறிப்பிடுகிறேன். எவராலும் ஒரு வெண்கலத் துண்டையும் உடைக்க முடியாது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?

Ver Capítulo Copiar




எரேமியா 15:12

Síguenos en:

Anuncios


Anuncios