எரேமியா 10:19 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 ஐயோ, நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 என் காயத்தினால் எனக்கு எவ்வளவு வேதனை! என் காயம் குணமாக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. ஆனால் நானோ, “இது என் வருத்தம்; நானே அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்” என எனக்குள் கூறினேன். Ver Capítuloபரிசுத்த பைபிள்19 ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன், நான் புண்பட்டேன், என்னால் குணமாக முடியவில்லை எனக்குள் நான் இவ்வாறு சொல்லிக்கொண்டேன். “இதுதான் என்னுடைய நோய். இதன் மூலம் நான் துன்பப்படவேண்டும்.” Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். Ver Capítulo |