La Biblia Online

- Anuncios -




யாக்கோபு 2:26 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் உயிரில்லாததாக இருக்கிறதுபோல, செயல்களில்லாத விசுவாசமும் உயிரில்லாததாக இருக்கிறது.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 உயிரற்ற உடல் செத்துப்போன ஒன்றே; அதுபோலவே, செயலற்ற விசுவாசமும் செத்துப்போனதே.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

26 எனவேதான் ஆவி இல்லாத ஓர் சரீரம் இறந்ததாயிருக்கிறதைப்போலச் செயல்கள் அற்ற விசுவாசம் கூட இறந்ததாயிருக்கிறது.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 உயிரற்ற உடலானது மரணித்துப் போன ஒன்று, அதைப்போலவே செயலற்ற விசுவாசமும் மரணித்த ஒன்றாக இருக்கின்றது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

Ver Capítulo Copiar




யாக்கோபு 2:26

Síguenos en:

Anuncios


Anuncios