எபேசியர் 6:15 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 சமாதானத்தின் நற்செய்தியை அறிவிக்கும் ஆயத்தத்தை உங்கள் பாதரட்சைகளாகப் போட்டுக்கொள்ளுங்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்15 சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள் கால்களில் அணிந்துகொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 சமாதான நற்செய்தியை அறிவிப்பதற்கான தயார் நிலையை உங்கள் காலணியாக அணிந்துகொள்ளுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; Ver Capítulo |