எபேசியர் 5:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவ்வாறே வெட்கமான செயலும், மூடத்தனமான பேச்சுகளும், கீழ்த்தரமான பரியாசங்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே உங்களுக்குத் தகுதியானது. Ver Capítuloபரிசுத்த பைபிள்4 நீங்கள் வம்பு பேசக்கூடாது. முட்டாள்தனங்களும், பரியாசங்களும் பேசக்கூடாது. இவை உங்களுக்குப் பொருத்தமானவை அல்ல. நீங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அதேபோல, வெட்கக்கேடான செயலும், மூடத்தனமான பேச்சுக்களும், கீழ்த்தரமான கேலிப் பேச்சுக்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே ஏற்றது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். Ver Capítulo |