எபேசியர் 4:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கிற நான் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்1 நான் கர்த்தரைச் சார்ந்தவனாதலால் சிறையில் இருக்கிறேன். தேவன் உங்களைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தார். தேவனுடைய மக்கள் வாழும் முறைப்படி நீங்களும் வாழவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கின்ற நான் உங்களிடம் வேண்டிக்கொள்வதாவது: நீங்கள் இறைவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடைய வாழ்க்கை வாழுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, Ver Capítulo |