எபேசியர் 3:2 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தேவகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 இறைவன் உங்களுக்காக தமது கிருபையை நிர்வாகிக்கும் வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாய் கேள்விப்பட்டிருப்பீர்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்2 தேவன் தம் இரக்கத்தாலேயே இந்த வேலையை எனக்குக் கொடுத்தார் என்பது உறுதியாக உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு உதவி செய்வதற்காகவே தேவன் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 இறைவனின் கிருபையை உங்களுக்குக் கொண்டுவரும் பொறுப்பான வேலை எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே; Ver Capítulo |