பிரசங்கி 12:8 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான். Ver Capítuloபரிசுத்த பைபிள்8 இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவை அனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கி கூறுகிறார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். Ver Capítulo |