அப்போஸ்தலர் 9:16 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். Ver Capítuloபரிசுத்த பைபிள்16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று, நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். Ver Capítulo |