அப்போஸ்தலர் 7:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான். Ver Capítuloபரிசுத்த பைபிள்22 தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 எனவே மோசே, எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத் தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவராய் இருந்தார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். Ver Capítulo |