அப்போஸ்தலர் 2:34 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும், Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை Ver Capítuloபரிசுத்த பைபிள்34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான், “‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார், உம் எதிரிகள் அனைவரையும் உம் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’ Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆயினும் அவர், “ ‘கர்த்தர் என் ஆண்டவரிடம், சொன்னதாவது: எனது வலது பக்கத்தில் உட்காரும், Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும், Ver Capítulo |