2 தெச 3:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோதுங்கூட, இந்த கட்டளையை நாங்கள் உங்களுக்குக் கொடுத்தோம்: “ஒருவன் வேலைசெய்யாவிட்டால், அவன் சாப்பிடவும் கூடாது.” Ver Capítuloபரிசுத்த பைபிள்10 “ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோது, “வேலை செய்ய விருப்பம் இல்லாத ஒருவன் உண்ணவும் கூடாது” என்ற கட்டளையையே உங்களுக்குக் கொடுத்தோம். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. Ver Capítulo |