Aanlyn Bybel

- Advertensies -




தீத்து 3:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 மற்றவர்களின் அன்றாட அவசிய தேவைகளில் கொடுத்து உதவத்தக்கதாக, நல்ல செயல்களைச் செய்ய நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பயனற்றதான வாழ்க்கை வாழக் கூடாது.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 நம்முடையவர்களும் கனியற்றவர்களாக இல்லாதபடி மற்றவர்களுடைய அன்றாட தேவைகளை நிறைவுசெய்யும் முறையில் நல்ல செயல்களைச் செய்யப் பழகிக்கொள்ளட்டும்.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 நமது மக்களும், அன்றாட அவசிய தேவைகளை பிறருக்குக் கொடுத்து உதவத்தக்கதாக நற்செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளவார்களாக. அவர்கள் ஒரு பயனற்ற வாழ்க்கையை வாழக்கூடாது.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

14 நன்மை செய்வதற்குரியதாகத் தம் வாழ்வைப் பயன்படுத்தும்படி நம் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையானவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். பிறகு அவர்களின் வாழ்வு பயனற்றதாக இருக்காது.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.

Sien die hoofstuk Kopieer




தீத்து 3:14

Volg ons:

Advertensies


Advertensies