Aanlyn Bybel

- Advertensies -




ரோமர் 1:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 அதனாலேயே ரோம் நகரில் இருக்கின்ற உங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆவலாயிருக்கிறேன்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 எனவே, ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் முடிந்தவரை நற்செய்தியைப் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன்.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 அதனாலேயே ரோம் நகரில் இருக்கிற உங்களுக்குங்கூட நற்செய்தியைப் பிரசங்கிக்க இவ்வளவு ஆவலாயிருக்கிறேன்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

15 அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.

Sien die hoofstuk Kopieer




ரோமர் 1:15

Volg ons:

Advertensies


Advertensies