பிலிப்பியர் 1:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 உங்கள் அன்பானது, அறிவாற்றலிலும் ஆழமான பகுத்தறிவிலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகுவதால், Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும், Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 என் மன்றாடல் இதுவே: உங்கள் அன்பு மென்மேலும் அறிவாற்றலிலும், ஆழமான நுண்ணறிவிலும் பெருகி வளரவேண்டும். Sien die hoofstukபரிசுத்த பைபிள்9 உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே: உங்கள் அன்பு மேலும், மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், Sien die hoofstuk |