Aanlyn Bybel

- Advertensies -




பிலிப்பியர் 1:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 உங்கள் எல்லோருக்காகவும் மன்றாடும் போதெல்லாம் எப்போதுமே மனமகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி,

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 உங்கள் எல்லோருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

4 உங்கள் அனைவருக்காக எப்போதும் மகிழ்ச்சியோடு நான் பிரார்த்தனை செய்கிறேன்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,

Sien die hoofstuk Kopieer




பிலிப்பியர் 1:4

Volg ons:

Advertensies


Advertensies