பிலிப்பியர் 1:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 இந்த இரண்டுக்கும் இடையே நான் சிக்குண்டு இருக்கின்றேன். இந்த உடலைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன், அதுவே மிகச் சிறந்தது. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்; Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது; Sien die hoofstukபரிசுத்த பைபிள்23 வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; Sien die hoofstuk |