Aanlyn Bybel

- Advertensies -




லூக்கா 1:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 அவன் உமக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்பும் தருவான். அவனுடைய பிறப்பின் காரணமாக, அநேகர் மனமகிழ்ச்சியடைவார்கள்;

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

14 நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

Sien die hoofstuk Kopieer




லூக்கா 1:14

Volg ons:

Advertensies


Advertensies