Aanlyn Bybel

- Advertensies -




லூக்கா 1:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 அப்போது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

11 அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.

Sien die hoofstuk Kopieer




லூக்கா 1:11

Volg ons:

Advertensies


Advertensies