எபேசியர் 2:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 ஆனால் மிகுந்த இரக்கமுடைய இறைவன், நம்மீது கொண்ட மிகுந்த அன்பின் காரணமாக, Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள இறைவன், நமக்கு மிகுந்த அன்பு காண்பித்தார். Sien die hoofstukபரிசுத்த பைபிள்4 ஆனால் தேவனுடைய இரக்கம் மிகப் பெரியது. தேவன் நம்மை மிகுதியாக நேசித்தார். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, Sien die hoofstuk |