Aanlyn Bybel

- Advertensies -




எபேசியர் 2:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 நீங்களோ ஒரு காலத்தில் உங்கள் நெறிமீறுதல்களினாலும் பாவங்களாலும் உயிரற்ற நிலையில் இருந்து,

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 நீங்களோ ஒருகாலத்தில் உங்களுடைய மீறுதல்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தீர்கள்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

1 கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப்போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம்

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

Sien die hoofstuk Kopieer




எபேசியர் 2:1

Volg ons:

Advertensies


Advertensies