Aanlyn Bybel

- Advertensies -




2 தெச 2:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

17 உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, அனைத்துவிதமான நற்செயலை செய்வதிலும், நல்வார்த்தை பேசுவதிலும் உங்களைப் பலப்படுத்துவார்களாக.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 உங்களுடைய இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 அவர் உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, உங்களை எல்லா நற்செயலிலும் நற்சொல்லிலும் பெலப்படுத்துவாராக.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

Sien die hoofstuk Kopieer




2 தெச 2:17

Volg ons:

Advertensies


Advertensies