2 பேது 1:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஏனெனில் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, விரைவாக நான் இந்தக் கூடாரத்தைவிட்டுச் செல்வேன் என்று அறிந்திருக்கிறேன். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன். Sien die hoofstukபரிசுத்த பைபிள்14 இந்த சரீரத்தினின்று விரைவில் நான் நீங்க வேண்டும் என்பதை அறிவேன். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குக் காட்டியுள்ளார். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன். Sien die hoofstuk |