Aanlyn Bybel

- Advertensies -




2 பேது 1:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 ஆகையால் பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும், கிருபையினால் தெரிவு செய்யப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள உறுதியாக இருங்கள். இவற்றை நீங்கள் செய்துவந்தால், ஒருபோதும் தடுக்கி வீழ்ந்துவிட மாட்டீர்கள்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

10 எனது சகோதர சகோதரிகளே, தேவன் உங்களை அழைத்து, அவருக்குரியோராகத் தேர்ந்துகொண்டார். எனவே உங்கள் அழைப்பையும் தேர்வையும் நிரந்தரமாக்கிக்கொள்ள இன்னும் அதிக ஆவலுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவையனைத்தையும் நீங்கள் செய்தால், நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியைடைவதில்லை.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

Sien die hoofstuk Kopieer




2 பேது 1:10

Volg ons:

Advertensies


Advertensies