2 கொரி 1:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 உண்மையிலேயே எங்களுக்கு மரணத் தீர்ப்பு வந்துவிட்டதாகவே நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் மீது அல்லாமல் இறந்தோரை எழுப்புகின்ற இறைவன் மீது நம்பிக்கைகொள்ளும்படியே இவ்வாறு நடந்தது. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 உண்மையிலேயே எங்களுக்கு மரணத்தின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று எங்கள் இருதயங்களில் உணர்ந்தோம். ஆனாலும் நாங்கள் எங்களிலே அல்ல, இறந்தோரை எழுப்புகிற இறைவனில் நம்பிக்கை கொள்ளும்படியே இது நிகழ்ந்தது. Sien die hoofstukபரிசுத்த பைபிள்9 உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். Sien die hoofstuk |