2 கொரி 1:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஆதலால் நீங்களும் உங்களுடைய மன்றாடுதலினால் எங்களுக்கு உதவ வேண்டும். அப்போது பலருடைய மன்றாடுதலின் பலனாக இறைவன் எங்களுக்குக் கொடுத்திருக்கும் இந்த கிருபையுள்ள தயவுக்காக, அநேகர் எங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஆதலால் நீங்களும், உங்களுடைய மன்றாட்டுகளினால் எங்களுக்கு உதவுங்கள். அப்பொழுது பலருடைய மன்றாட்டுக்குப் பதிலாக, இறைவன் எங்களுக்குக் கொடுத்த கிருபையுள்ள தயவுக்காக, பலர் எங்களின் சார்பாக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள். Sien die hoofstukபரிசுத்த பைபிள்11 நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள். Sien die hoofstuk |