Aanlyn Bybel

- Advertensies -




தீத்து 2:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 அவ்வாறே முதியவர்களான பெண்களும், தாங்கள் வாழும் முறையில் பயபக்தியுடையவர்களாய் இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாகவோ, மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் நலமானதை போதிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும்,

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

3 மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகவேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும்.

Sien die hoofstuk Kopieer

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 அதேபோல வயது முதிர்ந்த பெண்களின் வாழ்க்கை முறையானது பயபக்தியுடையதாய் இருக்க வேண்டும். அவர்கள் அவதூறு பேசுகின்றவர்களாகவோ மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இராமல், நல்லதைக் கற்றுக் கொடுக்கின்றவர்களாக இருக்க வேண்டும்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,

Sien die hoofstuk Kopieer




தீத்து 2:3

Volg ons:

Advertensies


Advertensies