நீதிமொழி 7:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று திரை வழியேப் பார்த்தேன். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, அதின் வழியாகப் பார்த்தபோது, Sien die hoofstukபரிசுத்த பைபிள்6 ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது, Sien die hoofstuk |