Aanlyn Bybel

- Advertensies -




பிலிப்பியர் 2:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 ஏனெனில் ஒவ்வொருவனும், தன் சொந்த நலன்களில் கரிசனை கொள்கிறானேதவிர, இயேசுகிறிஸ்துவுக்கு உரியவைகளில் கரிசனைகொள்வதில்லை.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

21 மற்ற அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில் விருப்பம் இல்லை.

Sien die hoofstuk Kopieer

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 ஏனெனில், எல்லாருமே தமது நலன்களிலே ஆர்வம் கொண்டிருக்கிறார்களே தவிர, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவைகளில் அக்கறை காட்டுவதில்லை.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.

Sien die hoofstuk Kopieer




பிலிப்பியர் 2:21

Volg ons:

Advertensies


Advertensies