Aanlyn Bybel

- Advertensies -




பிலிப்பியர் 1:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த உருக்கமான அன்போடு, உங்களெல்லோரையும் நான் காண விரும்புகிறேன் என்பதற்கு, இறைவனே சாட்சியாயிருக்கிறார்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

8 உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன் என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து இயேசுவின் அன்புடன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.

Sien die hoofstuk Kopieer

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே கனிவான அன்போடு உங்கள் எல்லோரையும் காண நான் எவ்வளவு ஆவலாக இருக்கின்றேன் என்பதற்கு இறைவனே சாட்சியாயிருக்கிறார்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.

Sien die hoofstuk Kopieer




பிலிப்பியர் 1:8

Volg ons:

Advertensies


Advertensies