எண்ணாகமம் 3:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 ஊசியேலின் மகன் எலிசாபான், கோகாத்திய வம்சங்களின் தலைவனாய் இருந்தான். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எலிசாபான். Sien die hoofstukபரிசுத்த பைபிள்30 ஊசியேலின் குமாரனான எல்சாபான் கோகாத்தியரின் கோத்திரங்களுக்குத் தலைவன் ஆனான். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான். Sien die hoofstuk |