லூக்கா 1:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். Sien die hoofstukபரிசுத்த பைபிள்9 நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஒரு நாள் மதகுருவினருக்குரிய வழக்கத்தின்படி மதக் கடமைகளைச் செய்வதற்கு யாரைத் தெரிவு செய்வதெனச் சீட்டுப் போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்று தூபம் காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டார். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான். Sien die hoofstuk |