லேவியராகமம் 7:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 “ ‘குற்றநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: அது மகா பரிசுத்தமானது. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 “குற்றநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. Sien die hoofstukபரிசுத்த பைபிள்1 “குற்ற பரிகார பலியின் விதிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன. இது மிக பரிசுத்தமானது. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 குற்றநிவாரண பலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. Sien die hoofstuk |