எரேமியா 4:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 தாண் பட்டணத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது. எப்பிராயீமின் குன்றுகளிலிருந்து அழிவு வரும் என்று அது பிரசித்தப்படுத்துகிறது. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 தாண் பட்டணத்திலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்செய்கிறது. Sien die hoofstukபரிசுத்த பைபிள்15 கவனியுங்கள்! தாண் நாட்டிலிருந்து வந்த தூதுவனின் குரல் பேசிக்கொண்டிருக்கிறது. எப்பிராயீம், என்ற மலை நாட்டிலிருந்து ஒருவன் கெட்ட செய்திகளைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறான். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது. Sien die hoofstuk |