எரேமியா 2:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 ‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த யெகோவா எங்கே? பள்ளங்களும், பாலைவனங்களும் உள்ள நாடாகிய வறண்ட வனாந்திரத்தின் வழியாக எங்களை வழிநடத்தியவர் எங்கே? ஒருவரும் பிரயாணம் செய்யாததும், ஒருவரும் குடியிராததுமான வறட்சியும் இருளும் உள்ள நாட்டின் வழியாக வழிநடத்திய யெகோவா எங்கே?’ என்று அவர்கள் கேட்கவில்லையே? Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 என்னைவிட்டுப் பிரிந்து, வீணான விக்கிரங்களைப் பின்பற்றி, வீணராகப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? Sien die hoofstukபரிசுத்த பைபிள்6 உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார், கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார். கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார். கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார், ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை. ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை, ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்; எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’” என்று சொல்லவில்லை. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? Sien die hoofstuk |