எரேமியா 15:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 யூதாவின் அரசன் எசேக்கியாவின் மகன் மனாசே, எருசலேமில் செய்தவற்றிற்காக நான் அவர்களை உலகின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 எசேக்கியாவின் மகனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையச்செய்வேன். Sien die hoofstukபரிசுத்த பைபிள்4 நான் யூதாவின் ஜனங்களை பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் ஒரு பயங்கரமான செயலுக்கான உதாரணமாகச் செய்வேன். நான் இதனை யூதா ஜனங்களுக்காகச் செய்வேன். ஏனென்றால், மனாசே எருசலேமில் செய்ததுதான். மனாசே எசேக்கியா ராஜாவின் குமாரன். மனாசே யூதாவின் ராஜா.” Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன். Sien die hoofstuk |