எபேசியர் 3:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 எனவே நான் துன்பம் அனுபவிப்பதால், நீங்கள் மனசோர்வடையக் கூடாது என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது என்பதால் உற்சாகமடையுங்கள். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது. Sien die hoofstukபரிசுத்த பைபிள்13 நான் உங்களுக்காக பட்ட துன்பங்களால் நீங்கள் நம்பிக்கையில் தளர வேண்டாம் என்றும் தைரியம் இழக்க வேண்டாம் என்றும், உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனது துயரங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரும். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 எனவே உங்களுக்காக நான் அனுபவிக்கின்ற கஷ்டங்களே உங்களது பெருமையாய் இருப்பதனால், அவற்றைக் குறித்து நீங்கள் மனச்சோர்வு அடைய வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே. Sien die hoofstuk |