2 தெச 2:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவனை இப்போது வெளிப்படாதபடி தடுத்துக்கொண்டிருப்பவர் யாரென்று, உங்களுக்குத் தெரியும். இதனால், அவன் ஏற்ற காலத்திலேதான் வெளிப்படுவான். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. Sien die hoofstukபரிசுத்த பைபிள்6 அவனை இப்போது தடுத்து நிறுத்தி இருப்பது யாரென்று உங்களுக்குத் தெரியும். அவன் இப்போது தடுக்கப்பட்டிருப்பது சரியான நேரத்தில் வெளிப்படும் பொருட்டுத்தான். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவனது ஏற்ற காலத்தில் அவன் வெளிப்படும்படி, அவனை இப்போது தடுத்து வைத்திருப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. Sien die hoofstuk |