1 தெச 2:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 ஏனெனில், எங்களுடைய போதனை பிழைகளிலிருந்தோ, கெட்ட நோக்கங்களிலிருந்தோ உருவாகவில்லை அல்லது உங்களை ஏமாற்றுவதற்காகவோ செய்யப்படவில்லை. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை. Sien die hoofstukபரிசுத்த பைபிள்3 நாங்கள் மக்களுக்கு ஊக்கமூட்டுகிறோம். ஒருவரும் எங்களை முட்டாளாக்கவில்லை. நாங்கள் தீயவர்கள் அல்லர். மக்களிடம் நாங்கள் தந்திரம் செய்ய முயற்சிக்கவில்லை. Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 ஏனெனில், எங்களுடைய போதனையானது தவறான ஒன்றையோ, ஒழுக்கக்கேடான நோக்கத்தையோ, அல்லது உங்களை ஏமாற்றுவதையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. Sien die hoofstuk |