தீத்து 2:9 - பரிசுத்த பைபிள்9 அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி, Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாக் காரியங்களிலும் அடங்கியிருக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே இவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அடிமைகள் எஜமான்களுடன் எதிர்த்துப் பேசவோ, Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என அவர்களுக்குக் கற்றுக் கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நடக்கவும், அவர்களுக்கு எதிர்த்துப் பேசாமலும், Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, Sien die hoofstuk |