Aanlyn Bybel

- Advertensies -




நீதிமொழி 31:14 - பரிசுத்த பைபிள்

14 அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.

Sien die hoofstuk Kopieer




நீதிமொழி 31:14

Volg ons:

Advertensies


Advertensies