Aanlyn Bybel

- Advertensies -




பிலிப்பியர் 1:9 - பரிசுத்த பைபிள்

9 உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே: உங்கள் அன்பு மேலும், மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 என் மன்றாடல் இதுவே: உங்கள் அன்பு மென்மேலும் அறிவாற்றலிலும், ஆழமான நுண்ணறிவிலும் பெருகி வளரவேண்டும்.

Sien die hoofstuk Kopieer

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 உங்கள் அன்பானது, அறிவாற்றலிலும் ஆழமான பகுத்தறிவிலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகுவதால்,

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,

Sien die hoofstuk Kopieer




பிலிப்பியர் 1:9

Volg ons:

Advertensies


Advertensies