பிலிப்பியர் 1:21 - பரிசுத்த பைபிள்21 கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே. Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஏனெனில், நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால் அதுவும் எனக்கு இலாபமே. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். Sien die hoofstuk |